லூக்கா 2:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.

லூக்கா 2

லூக்கா 2:42-45