லூக்கா 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.

லூக்கா 2

லூக்கா 2:9-23