லூக்கா 19:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

லூக்கா 19

லூக்கா 19:27-36