லூக்கா 19:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 19

லூக்கா 19:24-32