லூக்கா 18:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

லூக்கா 18

லூக்கா 18:39-43