லூக்கா 17:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

லூக்கா 17

லூக்கா 17:4-9