லூக்கா 16:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

லூக்கா 16

லூக்கா 16:12-30