லூக்கா 15:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

லூக்கா 15

லூக்கா 15:22-32