லூக்கா 15:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

லூக்கா 15

லூக்கா 15:21-29