லூக்கா 13:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.

லூக்கா 13

லூக்கா 13:22-35