லூக்கா 12:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.

லூக்கா 12

லூக்கா 12:44-59