லூக்கா 12:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

லூக்கா 12

லூக்கா 12:12-25