லூக்கா 11:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

லூக்கா 11

லூக்கா 11:31-34