லூக்கா 10:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங்கண்கள் பாக்கியமுள்ளவைகள்.

லூக்கா 10

லூக்கா 10:13-33