லூக்கா 10:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

லூக்கா 10

லூக்கா 10:15-25