லூக்கா 1:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.

லூக்கா 1

லூக்கா 1:40-47