லூக்கா 1:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

லூக்கா 1

லூக்கா 1:33-52