லூக்கா 1:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

லூக்கா 1

லூக்கா 1:24-39