ரோமர் 9:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

ரோமர் 9

ரோமர் 9:1-6