ரோமர் 8:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

ரோமர் 8

ரோமர் 8:1-17