ரோமர் 5:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

ரோமர் 5

ரோமர் 5:12-21