ரோமர் 3:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

ரோமர் 3

ரோமர் 3:18-31