ரோமர் 2:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.

ரோமர் 2

ரோமர் 2:9-23