ரோமர் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

ரோமர் 2

ரோமர் 2:6-19