ரோமர் 2:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

ரோமர் 2

ரோமர் 2:1-12