ரோமர் 15:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.

ரோமர் 15

ரோமர் 15:1-12