ரோமர் 15:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

ரோமர் 15

ரோமர் 15:24-30