ரோமர் 11:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

ரோமர் 11

ரோமர் 11:18-31