ரோமர் 11:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே.

ரோமர் 11

ரோமர் 11:13-28