ரோமர் 10:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.

ரோமர் 10

ரோமர் 10:14-21