ரூத் 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.

ரூத் 4

ரூத் 4:3-10