ரூத் 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு. திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,

ரூத் 3

ரூத் 3:3-9