ரூத் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

ரூத் 3

ரூத் 3:1-3