ரூத் 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.

ரூத் 3

ரூத் 3:14-18