ரூத் 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்து வருஷம் வாசம்பண்ணினார்கள்.

ரூத் 1

ரூத் 1:1-11