யோவேல் 2:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

யோவேல் 2

யோவேல் 2:2-14