யோவான் 9:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

யோவான் 9

யோவான் 9:1-13