யோவான் 8:59 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

யோவான் 8

யோவான் 8:56-59