யோவான் 8:53 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

யோவான் 8

யோவான் 8:48-59