யோவான் 8:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

யோவான் 8

யோவான் 8:40-55