யோவான் 8:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?

யோவான் 8

யோவான் 8:33-46