யோவான் 8:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.

யோவான் 8

யோவான் 8:17-19