யோவான் 7:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

யோவான் 7

யோவான் 7:9-19