யோவான் 6:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

யோவான் 6

யோவான் 6:31-46