யோவான் 6:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

யோவான் 6

யோவான் 6:11-22