யோவான் 6:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

யோவான் 6

யோவான் 6:1-13