யோவான் 5:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்.

யோவான் 5

யோவான் 5:41-47