யோவான் 5:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.

யோவான் 5

யோவான் 5:26-42