யோவான் 5:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

யோவான் 5

யோவான் 5:6-21