யோவான் 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார்.

யோவான் 4

யோவான் 4:6-17